Related Posts with Thumbnails
இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் யாரும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...
 ஸ்ஸ்ஸ்சப்பா... 
இப்பிடியே போய்க்கிட்டிருந்தா இதுக்கொடு முடிவே கிடையாதா? எனவே இலங்கைப்பதிவர் சங்கத்துக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் வழங்கப்பட்டிருக்கு.

இனிமேல் எல்லாரும் சங்கத்து ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் படிதான் நடக்கோணும். ங்கொய்யால இல்லாட்டி கும்பீபாகத்தில கம்பி எண்ணவேண்டியிருக்கும் சொல்லிட்டன்.


 • முதலாவது ரூல்ஸ், சங்கத்து ரூல்ஸ் எல்லாத்தையும் கட்டாயம் கடைப்பிடிக்கணும். இதுதான் முதலாவது முக்கிய ரூல்ஸ்.

 • அடுத்து எல்லாருக்கும் பதிவர்களின் லிஸ்ட் கொடுக்கப்படும், நீங்க அண்டைக்கு சாப்பிட்டீங்களோ, வேலைக்குப் போனீங்களோ, பல்லுவிளக்கினீங்களோ எண்டெல்லாம் எங்களுக்கு கவலையில்ல, வாக்குப் போட்டே ஆகணும். போடத்தவறினால் 3 நாள் போட்டித்தடை மாதிரி ஏதாவது 3 நாள் பதிவுத்தடை வழங்கப்படும்..:P

 • மூன்றாவது, எல்லாரும் கட்டாயம் பின்னூ(ஊ)ட்டம் ஊட்டியே ஆகணும். டெய்லி மில்க் சொக்கலேட்டில இருந்து, வடை வாழைப்பழம், முறுக்கு, வடை, அதிரசம், ஆப்பம், புட்டு, இடியப்பம், பிட்சா, பர்கர் சமோசா, ரோல்ஸ் எண்டு எதையாவது ஊட்டி ஊட்டச்சத்தை வழங்காமப் போகவே கூடாது..:P

 • நான்காவது, யாராவது ஈகோ, இலையான்கோ, கரப்பான்பூச்சிகோ, சிலந்திகோ, பாம்புகோ, பல்லிகோ எண்டு எதையாவது வச்சிருந்தீங்க உங்களை GO எண்டு சொல்ல வேண்டி வரும்..:P

 • ஐந்தாவது, உங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கேலயோ அது உங்கட பிரச்சினை ஆனால் எல்லாப் பதிவையும் வரிக்கு வரி வாசிச்சே ஆகணும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பரீட்டை நடாத்தப்படும். அதற்கான கேள்விகள் அதிலிருந்தே போடப்படும். ஒசாமா செத்ததில இருந்து தமன்னாட நாய்க்குட்டி செத்தது வரைக்கும் பிங்கர் டிப்சில வச்சுப் பதில் சொல்லத்தயாரா இருக்கோணும்.

 • கொடுந்தமிழ்ல பதிவெழுதுவது தடைசெய்யப்பட்டள்ளது. உதாரணத்துக்கு "ஓமகசீயா ஓ.. மகசியா நாக்குமுக்குநாக்கா ஓ சக்கலாக்கா ஓ ரண்டக்கா" போன்ற இலகுவான மொழி நடையில் மட்டுமே பதிவெழுதவேண்டும்.

 • கடைசியா முக்கிய ரூல்ஸ் கிரியேட்டிவிட்டி இல்லாம யாராவது பதிவெழுதினீங்க, தொலைச்சுப்புடுவன் தொலைச்சு.எல்லாருக்கும் கிரியேட்டிவிட்டி கிலோ 75 ருபாக்கு விற்கப்படும், தேவையான அளவு வாங்கிக்கலாம்.

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் யாரும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே...//

  வணக்கம் சகோ. இன்று தான் முதல் வருகை!

  வாசலிலே நாயைக் கட்டி வைச்சு, நாய் கடிக்கும் கவனம் என்று எழுதி வைச்சிருக்கிறீங்க போல இருக்கு.
  பயம் இன்றி உள்ளே இறங்கலாம் தானே.

 1. Bavan Says:

  நிரூபன்,
  பயமின்றி இறங்கலாம்..:-)

 1. இப்பிடியே போய்க்கிட்டிருந்தா இதுக்கொடு முடிவே கிடையாதா? எனவே இலங்கைப்பதிவர் சங்கத்துக்கு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் வழங்கப்பட்டிருக்கு.//

  மாப்பு, அது எங்கே இருக்கு?
  புதியவர்களையும் சேர்த்துக் கொள்ளுவீங்களா.
  சந்தாப் பணம் கேட்க மாட்டீங்க என்றால் நான் ஓக்கே.

 1. முதலாவது ரூல்ஸ், சங்கத்து ரூல்ஸ் எல்லாத்தையும் கட்டாயம் கடைப்பிடிக்கணும். இதுதான் முதலாவது முக்கிய ரூல்ஸ்.//

  அடப் பாவி. இது எல்லாச் சங்கத்துக்கும் இருக்கிற எழுதப்படாத ரூல்ஸ் தானே.

 1. பிட்சா

 1. அடுத்து எல்லாருக்கும் பதிவர்களின் லிஸ்ட் கொடுக்கப்படும், நீங்க அண்டைக்கு சாப்பிட்டீங்களோ, வேலைக்குப் போனீங்களோ, பல்லுவிளக்கினீங்களோ எண்டெல்லாம் எங்களுக்கு கவலையில்ல, வாக்குப் போட்டே ஆகணும். போடத்தவறினால் 3 நாள் போட்டித்தடை மாதிரி ஏதாவது 3 நாள் பதிவுத்தடை வழங்கப்படும்..:P//

  இதிலை பயங்கர உள் குத்து இருக்கு. இது நம்ம வடை ஓட்டைக்கு தானே..
  அடியோ அடி! தரும அடி;-))))

 1. வடை

 1. பாயாசம்

 1. மூன்றாவது, எல்லாரும் கட்டாயம் பின்னூ(ஊ)ட்டம் ஊட்டியே ஆகணும். டெய்லி மில்க் சொக்கலேட்டில இருந்து, வடை வாழைப்பழம், முறுக்கு, வடை, அதிரசம், ஆப்பம், புட்டு, இடியப்பம், பிட்சா, பர்கர் சமோசா, ரோல்ஸ் எண்டு எதையாவது ஊட்டி ஊட்டச்சத்தை வழங்காமப் போகவே கூடாது..:P//

  இதிலை இன்னுமொரு புது வெரைட்டி இருக்கு.
  கத்தி, கோடாரி அருவா. அதையும் சேர்த்திருக்கலாம்.

 1. பினொயில்

 1. ஐயோ இதற்கு ஒரு முடிவுதான் இல்லையோ!!

  என்னமோ ஏதோ
  எண்ணம் திரளுது கனவில்
  வண்ணம் பிறழுது நினைவில்
  கண்கள் இருளுது நனவில்

  என்னமோ ஏதோ
  முட்டி முளைக்குது மனதில்
  வெட்டி எறிந்திடும் நொடியில்
  மொட்டு அவிழுது கொடியில்

  ஏனோ
  குவியமில்லா...
  குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
  ஏனோ
  உருவமில்லா...
  உருவமில்லா நாளை!

 1. நஞ்சு

 1. நான்காவது, யாராவது ஈகோ, இலையான்கோ, கரப்பான்பூச்சிகோ, சிலந்திகோ, பாம்புகோ, பல்லிகோ எண்டு எதையாவது வச்சிருந்தீங்க உங்களை GO எண்டு சொல்ல வேண்டி வரும்..:P//

  இது என்ன தமிழிலை புதுசா வந்திருக்கிற வசனமோ. அவ்...

 1. டெய்லி மில்க் ஸ்ரோபரி

 1. கன்கொன் ஏன் கெட்ட வார்த்தையா சொல்லுறாரு..
  அவ்
  பினாயில் போட்டு யாரொடை வாயை ஆச்சும் கழுவனுமாமோ.

 1. டெய்லி மில்க் சொக்லெற்

 1. ஐந்தாவது, உங்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கேலயோ அது உங்கட பிரச்சினை ஆனால் எல்லாப் பதிவையும் வரிக்கு வரி வாசிச்சே ஆகணும். ஒவ்வொரு மாதக் கடைசியிலும் பரீட்டை நடாத்தப்படும். அதற்கான கேள்விகள் அதிலிருந்தே போடப்படும். ஒசாமா செத்ததில இருந்து தமன்னாட நாய்க்குட்டி செத்தது வரைக்கும் பிங்கர் டிப்சில வச்சுப் பதில் சொல்லத்தயாரா இருக்கோணும்.//

  இந்தப் பதிவின் செம குத்து. இது தான்.

  இங்கே யாருக்கோ சண்டையிலை கிழியாத டவுசர் கிழியுது. உரியவர்கள் வந்து உரிமம் கோரவும் பிளீஸ்.

 1. கிஸ்கற் சாரி
  மாறி வந்திடுச்சு
  கிற் கற்

 1. லெமன் பப்

 1. சாக்கிலேட் கிரீம்

 1. Bavan Says:

  ///நிரூபன் said...

  கன்கொன் ஏன் கெட்ட வார்த்தையா சொல்லுறாரு..
  அவ்
  பினாயில் போட்டு யாரொடை வாயை ஆச்சும் கழுவனுமாமோ.//

  ஹா... அது அருவா கத்தி மாதிரி, இன்னுமொரு வெரையிட்டியோ??..:P

 1. சொக்கிலேட் கிரீம்

 1. இஞ்சி பிஸ்கட்,
  மச்சி பிஸ்கட்
  மஞ்சி பிஸ்கட்

 1. முத்தமிட்ட மூச்சுக் காற்று
  பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன்
  பக்கம் வந்து நிற்கும் போது
  திட்டமிட்டு எட்டிப் போனேன்

  நெருங்காதே பெண்ணே எந்தன்
  நெஞ்செல்லாம் நஞ்சாகும்
  அழைக்காதே பெண்ணே எந்தன்
  அச்சங்கள் அச்சாகும்

  சிரிப்பால் எனை நீ
  சிதைத்தாய் போதும்

 1. கொடுந்தமிழ்ல பதிவெழுதுவது தடைசெய்யப்பட்டள்ளது. உதாரணத்துக்கு "ஓமகசீயா ஓ.. மகசியா நாக்குமுக்குநாக்கா ஓ சக்கலாக்கா ஓ ரண்டக்கா" போன்ற இலகுவான மொழி நடையில் மட்டுமே பதிவெழுதவேண்டும்.//

  இது என்ன ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜகு ஜில்பா தமிழோ;-))))

 1. கொத்து றொட்டி

 1. கடைசியா முக்கிய ரூல்ஸ் கிரியேட்டிவிட்டி இல்லாம யாராவது பதிவெழுதினீங்க, தொலைச்சுப்புடுவன் தொலைச்சு.எல்லாருக்கும் கிரியேட்டிவிட்டி கிலோ 75 ருபாக்கு விற்கப்படும், தேவையான அளவு வாங்கிக்கலாம்.//

  கிரியேட்டி விட்டி என்ன கார்கில்ஸிலையா இல்லை அன்னை நாகாவிலையா விற்குது. சொன்னால் நமக்கும் யூஸ் புல்லா இருக்குமில்ல.

 1. அட இது வேறையா, கார்த்தி பின்னூட்டங்களை வைச்சு கவிதை வேறு போடுறாரு.

 1. அடியம்மா ராசாத்தி சங்கதியென்ன... #nowplaying

 1. அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் கிழிந்து தாறுமாறாகத் தொங்க வேண்டாமா??...ம்.... கிளப்புங்கள்//

  இதில் உள் குத்து, இரட்டை அர்த்தம் ஏதும் இல்லையே!
  நாம என்ன குதிரைப் பவரோடையா இருக்கிறம்.
  அவ்....

 1. Bavan Says:

  //கிரியேட்டி விட்டி என்ன கார்கில்ஸிலையா இல்லை அன்னை நாகாவிலையா விற்குது. சொன்னால் நமக்கும் யூஸ் புல்லா இருக்குமில்ல.//

  அது பதிவர் சங்கத்து ஆபீசில விற்கப்படும்.. முதல் 10 பேருக்கு இலவசமாக வழங்கப்படும்.. முந்துறவங்களுக்கு முன்னுரிமை..:P

 1. பயிற்றம் பணியாரம்

 1. அரியதரம்

 1. அல்வா மிக்ஸர்

 1. பக்கோடா

 1. மிதி வெடி

 1. ரோல்

 1. சிப்பி

 1. கன்கொன் || Kangon said...
  அடியம்மா ராசாத்தி சங்கதியென்ன... #nowplaying//

  அப்போ ஒரு சேஞ்சுக்கு, பின்னூட்டங்களில் இருந்து இனிப் பாட்டா வரும்.
  அவ்...

 1. இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன்... #இப்பகேக்கிறது #வசந்தமாளிகை

 1. தேன் முறுக்கு

 1. சுண்டல்

 1. அவல்

 1. கடலை

 1. பருப்பு

 1. மொத்தத்திலை இந்தப் பதிவில் நம்ம சகோ, பலபேருக்கு டவுசர் உருவியிருக்கிறார்.

  உரியவர்கள் ஓடர் செய்து புது ரவுசர் வாங்க பவனைத் தொடர்பு கொள்ளுங்க.

 1. கன்கொன் || Kangon said...
  இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்பேன்... #இப்பகேக்கிறது #வசந்தமாளிகை//

  இரண்டு மனை என்று கேட்கலை தானே((((((;

 1. Follow up comments

 1. அப்ப அடுத்த பாட்டு,
  தங்கப் பதக்கத்தில் இருந்து போடுவோமா.

  ‘சோதனை மேல் சோதனை...
  போதுமடா சாமி!

 1. கலைமகள் கைப்பொருளே, உனைக் கவனிக்க ஆளில்லையோ. #வசந்தமாளிகை #பின்னூட்டம்

 1. முந்திரிகை

 1. Bavan Says:

  அடப்பாவிகளா.. IPL T20 பாத்துப்பாத்து கமண்ட் அடிக்கிறீங்களோ?.. அதுக்குள்ள 50 போட்டுட்டீங்களே..:P

 1. அன்னாசி

 1. அன்னாசி

 1. அப்பிள்

 1. மாதுளை

 1. கன்கொன் || Kangon said...
  கலைமகள் கைப்பொருளே, உனைக் கவனிக்க ஆளில்லையோ. #வசந்தமாளிகை #பின்னூட்டம்//

  இதுக்கு பதில் பாட்டு,

  யாருக்காக..............
  இது யாருக்காக......
  இந்த மாளிகை வசந்த மாளிகை.

 1. குடிமகனே... பெருங்குடிமகனே... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு... - வசந்தமாளிகை

 1. பவன், உங்களை இலங்கைப் பதிவர்கள் மதிக்கிறார்கள் என்று இப்போது ஒத்துக் கொள்கிறீர்களா?

 1. கன்கொன் || Kangon said...
  குடிமகனே... பெருங்குடிமகனே... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு... - வசந்தமாளிகை//

  நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம், வேணும்னா இன்னைக்கு ராத்திரிக்கு..

 1. Bavan Says:

  ///கன்கொன் || Kangon said...

  பவன், உங்களை இலங்கைப் பதிவர்கள் மதிக்கிறார்கள் என்று இப்போது ஒத்துக் கொள்கிறீர்களா?//

  ஆம், நிச்சயமா.. ஒத்துக்கிறேன் ஐயா..:P:P:P

 1. மயக்கமென்ன, இந்த மௌனம் என்ன.... - வசந்தமாளிகை

 1. காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே....

 1. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் நானே....
  படம் விஜயகாந் நடிச்ச படம்.

 1. Bavan Says:

  கன்கொன் & நிரூபன்,
  பழைய பாட்டு கேட்டு போரடிக்குது கார்த்தி மாதிரி புதுப்பாட்டும் போடவும் #நேயர்விருப்பம் :P

 1. கன்கொன் || Kangon said...
  பவன், உங்களை இலங்கைப் பதிவர்கள் மதிக்கிறார்கள் என்று இப்போது ஒத்துக் கொள்கிறீர்களா?//

  இலங்கைப் பதிவர், இந்தியப் பதிவர்கள் என்ற வேறுபாடு வேண்டாம் சகோ. எல்லோரும் ஒரே தமிழ்ப் பதிவர்களாக இருப்போமே.

 1. கன்கொன் || Kangon said...
  காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே....//

  காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே,
  சோக நெஞ்சங்களே ஜோடி சேருங்களே

 1. Bavan said...
  கன்கொன் & நிரூபன்,
  பழைய பாட்டு கேட்டு போரடிக்குது கார்த்தி மாதிரி புதுப்பாட்டும் போடவும் #நேயர்விருப்பம் :P//

  இதோ எடுத்து வுடுறேன். பிடியுங்கள்.

  நெஞ்சே நெஞ்சே நீ எங்கே....
  நானும் அங்கே...

 1. முதல்முறை என் வாழ்வில் மரணத்தைப் பார்க்கிறேன், கனவுடன் சூதாடி கடைசியில் தோற்கிறேன். - அவன் இவன் - நேயர் விருப்பம்

 1. அடுத்த பாட்டை காணலையே

 1. //
  நெஞ்சே நெஞ்சே நீ எங்கே....
  நானும் அங்கே... //

  அடப்பாவிகளா... என் கணனிய ஹக் பண்ணீற்றானுகள்.
  இந்தப் பாட்ட இப்ப தான் கேட்டன்.

 1. கன்கொன் || Kangon said...
  //
  நெஞ்சே நெஞ்சே நீ எங்கே....
  நானும் அங்கே... //

  அடப்பாவிகளா... என் கணனிய ஹக் பண்ணீற்றானுகள்.
  இந்தப் பாட்ட இப்ப தான் கேட்டன்.//

  ஏன் கணினியை ஹக் பண்ணுறாங்க. கணினி மீது அவ்ளோ காதலோ. ஹக் என்றால் அணைத்தல் தானே..
  அவ்.....

 1. கன்கொன் || Kangon said...
  //
  நெஞ்சே நெஞ்சே நீ எங்கே....
  நானும் அங்கே... //

  அடப்பாவிகளா... என் கணனிய ஹக் பண்ணீற்றானுகள்.
  இந்தப் பாட்ட இப்ப தான் கேட்டன்.//

  ஏன் கணினியை ஹக் பண்ணுறாங்க. கணினி மீது அவ்ளோ காதலோ. ஹக் என்றால் அணைத்தல் தானே..
  அவ்.....

 1. சட்டப்படி விதிப்படி என்னையும் சேர்த்துக்கங்க... நாய்க்கு மட்டும் பயம் . விதிவிலக்கு வழங்குங்கள்..

 1. பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
  பார்த்த தாரும் இல்லையே...

 1. பாடகர் நித்திரையாகிட்டாரோ.

 1. sinmajan Says:

  - எல்லாப் பதிவுகளும் முதலிலேயே சங்கத்தில் சமர்ப்பித்து இலகு டமில், கிறியேட்டிவிட்டி போன்றவற்றிற்கான சேட்டிபிகேற் பெற்றுத்தான் பதிவுகளை போஸ்ற் பண்ணணும் என்றொரு விதியையும் இதில ஜொயின்ற் பண்ணணும்..

  இலகு டமிலும் கிறியேட்டிவிட்டியும் றொம்ப இம்போட்டன்ற் பவன்

 1. Unknown Says:

  தலைவர்-பப்புமுத்து

 1. சங்கத்தலைவர் யார்?

 1. Anonymous Says:

  //இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் யாரும் கற்பனையே, யார் மனதையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே... /// நம்பிட்டம்..)

 1. Anonymous Says:

  கொஞ்சம் வில்லங்கமான விடயங்களை நசைச்சுவையாக சொல்லியிருக்கீங்க ,

 1. ullaahi ullahi ullahi.... mukkaalaa mukkapulaaaa... o sayaaa ....

 1. பழைய தலைவர் Says:

  என்னைக் கேட்க்காமல் எப்படி நீங்கள் ரூல்ஸ் அன்ட் ரெகுலேசனை மாத்தலாம். இதனை எதிர்த்து கங்கோன் உண்ணாவிரதம் இருப்பார்.

 1. புதிய தலைவர் Says:

  புதிய தலைவர்
  எங்கள் சங்கத்தின் கொபசெ பவன் வாழ்க.

 1. வருங்காலத் தலைவர் Says:

  அடுத்த தலைவராக என்னுடன் பவன் மோதினால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்

 1. Anonymous Says:

  இரவிரவாக பின்னூட்டங்களை வெளியிடும் உங்கள் கடமை உணர்ச்சிக்கு பாராட்டுகள்.

 1. Follow up comments

 1. பாஸ் என்ன நடக்குது..............
  என்பங்குக்கு ஒரு சாப்பாடு..
  பர்கர்..........

 1. பிட்டு.......


  போட்டு......

  சாப்பிட்டு....

  ஒரு பாட்டை போட்டு....

  அதை கேட்டு....

  ஒரு கமண்டு...

  போடுறன்...


  ## எவன்டி உன்ன பெத்தான்...No கோபம்

 1. =))

 1. //கொடுந்தமிழ்ல பதிவெழுதுவது தடைசெய்யப்பட்டள்ளது. உதாரணத்துக்கு "ஓமகசீயா ஓ.. மகசியா நாக்குமுக்குநாக்கா ஓ சக்கலாக்கா ஓ ரண்டக்கா" போன்ற இலகுவான மொழி நடையில் மட்டுமே பதிவெழுதவேண்டும்.//

  "கொடுந்தமிழ்" மரபு சொல்லின் பொருளைத் தாங்கள் தவறாகப் புரிந்துள்ளார்கள்.

  பின்வரும் குறிப்புகளை வாசிக்கலாம்.
  http://ta.wikipedia.org/wiki/கொடுந்தமிழ்

  http://ta.wikipedia.org/wiki/கொடுந்தமிழ்_நாடு

  முதல் கட்டுரையில் உள்ள பின்வரும் குறிப்பை அவதானிக்கவும்.

  "கொடுந்தமிழ் பிற மொழி கலப்பினால் களங்கம் கண்ட தமிங்கிலம் போன்ற தமிழ் வழக்குகளை சுட்ட பயன்படுத்தப்படுவதில்லை."

  சேது

 1. ஓ மன்னிக்கவும் - நான்தான் தாங்கள் எழுதியதை சரியாக வாசிக்காமல் எனது விளக்கம் எழுதியிருக்கிறேன். தாங்கள் கொடுந்தமிழில் அல்லாமல் "இலகுவான மொழிநடையில்" எழுத வேண்டும் எனக் கூறியுள்ளதை சரியாக வாசிக்காமல் இரண்டையும் ஒன்றாக நினைத்துள்ளீர்கள் என தவுறாக்க் கணித்து எழுதிவிட்டேன்.ஹி ஹி...

 1. அட்ரா அட்ரா அட்ரா ;)

 1. //நான்காவது, யாராவது ஈகோ, இலையான்கோ, கரப்பான்பூச்சிகோ, சிலந்திகோ, பாம்புகோ, பல்லிகோ எண்டு எதையாவது வச்சிருந்தீங்க உங்களை GO எண்டு சொல்ல வேண்டி வரும்..:ப//
  கெக்கே பிக்கே..

  //கிரியேட்டிவிட்டி கிலோ 75 ருபாக்கு விற்கப்படும்,//
  கிரெடிட் கார்ட் அக்செப்டேட்?

 1. அடடா இவ்வளவு களேபரம் நடந்திருக்கா? பவன் உன் கற்பனை அபாரம், ஆனாலும் சிரிப்பு வரவில்லை, இலங்கைப் பதிவர்களுக்கு நகைச்சுவையாக மன்னிக்கவும் காமடியாக(கவனிக்க கொமடியல்ல) எழுதத்தெரியாது. அத்துடன் குமுதம் விகடனில் சுட்ட ஜோக்குகளை போட்டு பதிவு எழுதத்தெரியாது. எனிவே ஐ லைக் இட்.

 1. இவ்வளவு ரணகளத்திலும் சீரியசாக பதில் சொன்ன சேது ஐயாவிற்க்கு அடுத்த சந்திப்பில் கட்டாயம் விழா எடுக்கவேண்டும்.

 1. இந்தப் பதிவுக்கு ஊக்கமளித்த அல்லது எழுதத்தூண்டிய அப்பாவியை மறந்துவிட்டதாக திருகோணமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 1. 100ஆவது கொமெண்ட் அடிக்கும் பதிவருக்கு பவன் அழகிய பரிசு ஒன்று கொடுப்பார்.

 1. piza

 1. டேய் என்ன சாப்பாடு வகை மட்டும் தான் குடுப்பியோ மவனே வந்தான் எண்டா தெரியும் தானே

 1. fosters

 1. tyskie

 1. carsburg

 1. lemon

 1. cococola

 1. pepsi

 1. sprite

 1. 7up

 1. cherry coke

 1. lol

 1. Anonymous Says:

  Vodka, Scotch, Rum, London Gin Cider

 1. ரெட்டை வாலு Says:

  பழஞ்சோறு வித் வெங்காயம்

 1. பாஸ் நீங்க எங்கயோ போய்டீங்க..........

 1. பதிவா? வாட்ஸ் தேட்? இஸ் இட் ஈட்டபள்? ஐ டோ நோ டமில்...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்