Related Posts with Thumbnails

ருவிட்ஸ் || Tweets #001

பதிவிட்டவர் Bavan Sunday, May 22, 2011 21 பின்னூட்டங்கள்

-01-

ஒரு விடயம் தெரியாமலிருப்பதற்கும், தெரியாதது போல் நடிப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு
 -02-
அழகு ஆபத்து இரண்டுக்கும் நூலளவுதான் வித்தியாசம் இல்லை இல்லை"அ"வைத்தவிர அனைத்துமே வித்தியாசம் அழகு screen server ஆபத்து wallpaper#பப்புமுத்து
-03-
படைப்பில் வந்தது ஒன்று பெளடரால் வந்தது ஒன்று கேசரை ஆட்டினா கலைந்து விடும் ஸ்கிறீன் சேவர் தண்ணிபட்டால் கலைந்து விடும் மேக்கப் #பப்புமுத்து
-04-
குவியமில்லாக் காட்சிபேழையாகளாகப்பிறக்கின்ற காதல்கள் மேக்கப்பில்லாக் காட்சிப்பேழைகளால் இறந்துவிடுகிறது #பப்புமுத்து
-05-
"வாழ்வே மாயம்" பாட்டுக்கேட்டால் எல்லாரும் முதலில் கேட்கும் கேள்வி - "இப்ப என்ன பிரச்சனை உனக்கு?" #அனுபவம்
-06-
ராசிகளைக் கண்டுபிடித்தவர் காடும்கடலும் சார்ந்த இடத்தில் பெட்டிக்கடைவச்சிருந்திருப்பாரோ? #கடகம் #துலாம் #சிம்ம்ம் #விருச்சிகம் #மேஷம் #மீனம்
 -07-
எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி நம்ம குடும்பத்தையே காப்பாத்துமாம், சில வேளைகளில் எம்மை CLASSஐ விட்டு வெளியிலேயும் நிக்கவைக்கும்:P
-08-
சாவுறியா? ஒரு நாள் பாட்டுக்கேக்காம இருக்கிறியா என்று கேட்டால் சாவலாம்..:-)
 -09-
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களால் அழ முடியாது #செத்தா_விண்வெளியில_போய்ச்சாகணும் :P
-10-
தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும
-11-
தவறை ஒருவர் சுட்டிக்காட்டும் போது மனம் அதை ஏற்பதுமில்லை, செய்த தவறை உணரும் போது தவறைத் திருத்திக்கொள்ள அவகாசம் இருப்பதுமில்லை.
-12-
தமிழ்ல கதைச்சா இவருதான் தமிழ வளர்க்கப்போறாராங்கிறாய்ங்க ENGல கதைச்சா 4ENG PAPERமேஞ்சிட்டுவந்து பிலிம் காட்டுறாங்கிறாய்ங்க#என்னவாழ்க்கடாஇது
-13-
எங்கள் வீட்டில் இருக்கும் வெள்ளைப்பூனை எலி பிடிப்பதற்காகக்கூட தன் நித்திரையை தியாகம் செய்வதில்லை #வெள்ளையா_இருக்கிறவன்_வேலை_செய்யமாட்டான்டா
-14-
ஏன் யாராவது LOVE பண்ணுகிறார்கள் என்றால் "காதலி"க்கிறான்/ள் என்கிறார்கள், "காதலன்"கிறான்/ள் என்று சொல்வதில்லை?? #பெண்ணாதிக்கம்?..:P #டவுட்டு
-15-
 இரு மொழிகளை மாற்றி மாற்றிப் பேசுவதால் மூளை REFRESH அடைகிறதாம் #தங்கிலீஸ்_பேசுவோர்_சங்கம்..:Pநீங்கள் போட்டுத்தாக்கியது

 1. Unknown Says:

  ஹிஹி வாழ்வே மாயம் பாட்டு கூட கேக்க விடுறாங்க இல்லையா புள்ளையா?

 1. Unknown Says:

  // எம்மை CLASSஐ விட்டு வெளியிலேயும் நிக்கவைக்கும்:ப//
  அனுபவம் :)

 1. HAAAA.......HAAAAA........ SEMA KALAKKAL TWEETS...... ALL ARE MEANINGFUL TOO.
  SUPER!

 1. Subankan Says:

  மீ த நாலாவது :)
  பதிவு அருமை. ஓட்டுக்களும் போட்டாச்சு :))

 1. Unknown Says:

  //எதையும் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி நம்ம குடும்பத்தையே காப்பாத்துமாம், சில வேளைகளில் எம்மை CLASSஐ விட்டு வெளியிலேயும் நிக்கவைக்கும்//

  நிறைய அனுபவம்

 1. கலக்கல்....!!!

 1. எனது முகப்புத்தக statusகளை போட்டு முன்பு ஒரு பதிவிட்டேன். நன்றாக இருக்கிறது!!

 1. வடை

 1. வாழைப்பழம்

 1. மோதகம்

 1. பின்னூட்டம்

 1. இலங்கைத் தமிழ்ப் பதிவர்

 1. ரெட்டை வாலு Says:

  ஐந்து பின்னூட்டங்களை அள்ளி வழங்கிய கன்கொனுக்கு பவன் மரியாதையாக பதில் மொய் செய்யவும் :P

 1. இலங்கைத் தமிழ்ப் பதிவர்களை மதிக்கிறேன்.

 1. என்னடா பதிவு போட்டிருக்கிறாய்.
  சுத்த வேஸ்ற்.

 1. பவனுக்கு ஈகோ இருக்குதோ?

 1. உனக்கு ஈகோ இல்லையெண்டா சொல்லு.
  அதுக்கு மறுபெயர் உனக்கு மானம் ரோசம் சூடு சுறணை இல்லை.

 1. ரெட்டை வாலு Says:

  மதிக்கிறதெல்லாம் இருக்கட்டும். முதல்ல ஓட்டுப் போட்டீங்களா? அத சொல்லுங்க :P

 1. தமிழ்மணம், இட்டலி, தோசை, இடியப்பம் எல்லாத்திலயும் வாக்குப் போட்டன்.

 1. தம்பி..!! நீங்க எங்கேயோ போய்ட்டீங்க...
  "ஏன் யாராவது LOVE பண்ணுகிறார்கள் என்றால் "காதலி"க்கிறான்/ள் என்கிறார்கள், "காதலன்"கிறான்/ள் என்று சொல்வதில்லை?? #பெண்ணாதிக்கம்?..:P #டவுட்டு"
  கலக்கல்..;)

 1. ஃபக்கோடா

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்