Related Posts with Thumbnails

ருவீட்ஸ் || Tweets #003

பதிவிட்டவர் Bavan Thursday, June 2, 2011 12 பின்னூட்டங்கள்

-01-
சுத்திவளைச்சுப் பேசுபவர்கள்,சுத்திவளைச்சுப்பேச வரலயென்று சொல்லிச்சொல்லி சுத்திவளைச்சுப்பேசவராத விடயத்தையும் சுத்திவளைச்சுப்பேசிவிடுவார்கள்

-02-
முன்பெல்லாம் கடுப்பாகினா காத்திரமான பதிவு வரும், இப்ப கடுப்பாகினா மொக்கைப் பதிவுதான் வருது..:P #அனுபவம்

-03-
பொறுத்தார் பூமி ஆழ்வார், பொங்கினார் காடு ஆழ்வார். || பூமி=Batting || காடு = Fielding :P

-04-
இரவு தூங்கி காலையில் விழிப்பதெல்லாம் ஒரு வாழ்க்கையா? அதிகாலையில் தூங்கி பகலில் எழும்பணும் அவன்தான்டா யூத்து..:P
-05-
பரீட்சை நெருங்கும் நாட்களில் மட்டும் 24 மணிநேரமும் நித்திரை செய்யக்கூடிய சக்தி வந்துவிடுகிறது.
-06-
பொதுநலமாக இருந்து கெட்டபெயர் எடுப்பதைவிட, சில விடயங்களில் சுயநலவாதிகளாக இருந்துவிடுவது நல்லது.

-07-
தோல்வியை காதலிக்க கற்றுகொள், இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு #படித்ததில்_பிடித்தது

-08-
தமிழ் விளக்க கஷ்டப்படும் பல விடயங்களை ஆங்கிலம் இலகுவாக விளக்கிவிடுகிறது. #அனுபவம்

-09-
காதல் கவிதை எழுதிறவங்கெல்லாம் இதயத்தைக் காணல காணல என்று எழுதுறாங்களே, அது என்ன Item? ஜோதிகா இட்லிக்கு ஊத்தி சாப்பிடுறதா? #டவுட்டு
-RT-
ஒரு அழகான பெண்ணை சந்தித்ததிலிருந்து அவள் ஒரு பேய் என்று கண்டுணரும் தருணம் வரையிலான சுவாரசிய இடைவெளியே காதல்! -


நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. நீ நடத்து ராசா, பல விடயங்கள் உன் அனுபவத்தைச் சொல்கின்றது. குறிப்பாக நாலாவது எனக்கு பிடித்தது

  1. இன்று கிரியேட்டிவிட்டி கொஞ்சம் போதாது என்றாலும், எல்லாமே ரசிக்கும்படியாக இருந்தன!

    8 வது நூறு வீதம் உண்மை!

    2 வது ஹி ஹி ஹி

    10 வது அசத்தல்.!

  1. கடைசியா சொன்ன மேட்டர் எல்லாதயும் தூக்கி சாப்பிட்டுடுச்சு....

  1. கடைசி அனுபவமும் கிடைச்சிடுதா#சந்தேகம்#

  1. LOSHAN Says:

    :) kalaks.. ;)

  1. அருமை அருமை
    நாலாவது ஐந்தாவது நம்மளோட ஒத்துபோகுது. அதெப்டி வந்திமாமாக்கு நாலாவது பிடிக்கும். அவரும் ஜூத்தா? #டவுட்

  1. பின்னிட்டே தம்பி...;)

  1. LOSHAN Says:

    அனுபவம் பல இடங்களில் பேசுது/புலம்புது போல ;)

    //பொதுநலமாக இருந்து கெட்டபெயர் எடுப்பதைவிட, சில விடயங்களில் சுயநலவாதிகளாக இருந்துவிடுவது நல்லது.//
    இது தான் இப்போ பலர் கைக்கொள்ளும் பொலிசி என்று புரியுது ;)

  1. Annaaaaaaaaaaa பின்னிட்டே!

  1. அண்ணா....!
    நீங்க சொன்னதெல்லாம் நல்லாயிருக்கு!

  1. sinmajan Says:

    4ஆவதும் 5ஆவதும் ரொம்ப அசத்தல்

  1. Bavan Says:

    @வந்தியண்ணா - நன்றி மாம்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் :-))

    ******

    @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி - அடுத்தமுறை கிரியேட்டிவிட்டியுடன் வர முயற்சிக்கிறேன்..:-)
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:-))

    ******
    @Mohamed Faaique - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:-))

    ******

    @சண்முகன் - இல்லையப்பா.. நான் சின்னப்பொடியன்.:P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:-))

    ******

    @லோஷன் அண்ணா - நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்.:-))

    ******

    @அஷ்வின் - யூத்துகள் சங்கத்தலையைப் பார்த்து இப்பிடிக்கேட்ட உங்களை சங்கத்தை விட்டு 2 நாட்கள் தள்ளி வைக்கிறேன்..:P

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:-))

    ******

    @அபிவர்ஷா - மிக்கநன்றி அக்கா, நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:-))

    ******

    @மருதமூரான் அண்ணா- அவ்வ்வ் வாட்? ஐ ஆம் அண்ணன்.. கிர்ர்ர்ர்ர்ர்..:P

    நன்றி அங்கிள்(:P) வருகைக்கும் கருத்துக்கும்.:-))

    ******

    @sinmajan - நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:-))

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (27) poet (33) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (63) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (2) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்