Related Posts with Thumbnails

நட்பு!

பதிவிட்டவர் Bavan Sunday, August 7, 2011 13 பின்னூட்டங்கள்


ஊரின் விளிம்பில்
அதோ நானும் என் நண்பனும்
அழுதுகொண்டே சந்தித்த முதல்
பள்ளி

பள்ளிக்குப் போகமாட்டேன்
என்று கட்டிப்பிடித்துக் கொண்ட
மரம்

ஒன்றாய் உட்கார்ந்து
அரட்டை போட்ட மரத்தடி
பாறை

அடிவாங்கி
முழங்காலின் நின்ற
வகுப்பறை வாசல்

கரஇடி வாங்கி
மகிழ்ச்சியாய் நின்ற
மேடை

பாடசாலை கீதம்
தினமொலிக்கும்
ஸ்பீக்கர்

கரண்ட் இல்லாத நேரத்தில்
பாவிக்கப்படும்
மணி

நண்பனுக்காக
சண்டை போட்ட
ரகசிய இடம்

சமயத்தில்
தப்பியோட உதவிய
கழிவுக் கால்வாய்

மாணவத்தலைவனால்
பெப்சி கிறிக்கெட் கார்ட்
பறிக்கப்பட்ட
இடம்

முடிவெட்டாமல்
வந்து அடி வாங்கிய
இடம்


நீயும் பெயிலா
நானும் பெயில்டா
என்று அகமகிழ்ந்த
இடம்

வாசல் கேற்
பஸ் தரிப்பு நோக்கி
நீளும் நெடும் பாதை
பிரதான வீதி

பஸ் தரிப்பிடம்
பெண்கள் பாடசாலை
மாங்காய்க் கடை
ஐஸ் விக்கும் சைக்கிள்

ஐஸ் பால் கடை
கொய்யாப் பழக்கடை
தினம் செல்லும்
சாப்பாட்டுக் கடை

அங்கும் நட்பு
இங்கும் நட்பு
அதிலும் நட்பு
இதிலும் நட்பு

அவற்றில் நட்பு
இவற்றில் நட்பு


பக்கத்தில் நட்பு
தற்போது என் எதிரிலும்
புன்னகைத்தபடி
நட்பு!

-பப்புமுத்து

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. பப்பு முத்து எங்கள் நட்பு முத்து. கவிதையும் உன்னைப் போல அழகு(????)

 1. //நீயும் பெயிலா
  நானும் பெயில்டா
  என்று அகமகிழ்ந்த
  இடம்//

  ஆஹா இந்த வரிகள் பெரும்பாலும் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கும்.

 1. வாவ்.... !!! யதார்த்தமான கவிதை..
  சூப்பர்..

  அதெப்படிங்க... எல்லோரும் ஒரே மாதிரியே இருக்கான்ங்க....

 1. //நீயும் பெயிலா
  நானும் பெயில்டா
  என்று அகமகிழ்ந்த
  இடம்//
  ஹஹா Nalla irukku..:)
  Happpyy Friendship day.:)

 1. pepsi cricket card :-)
  Apo ningalum namma set ah :-)

 1. கவிதையில் மட்டுமல்ல பல விடயங்களில் நாங்கள் ஒன்றாக வாழ்ந்து இருக்கிறோம் என்பது எனக்கு பெருமை!!!! :)

  பள்ளி கூட காலங்களை திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது உன் கவிதை

 1. நல்ல நட்பு விபரங்கள்...நண்பர்கள் தினத்தில் வாசித்தேன் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

  வேதா. இலங்காதிலகம்.
  http://www,kovaikkavi.wordpress.com

 1. கவிதை சூப்பர் குஞ்சு. பழைய பள்ளி வாழ்க்கைக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தாய்..

 1. Unknown Says:

  பாடசாலையில் தொடங்கிய நட்பு
  என்றும் மனதில் பதிந்த
  அழியாத இலச்சனை!

 1. aotspr Says:

  "கவிதை சூப்பர்".
  வாழ்த்துக்கள்!
  நன்றி,
  பிரியா
  http://www.tamilcomedyworld.com

 1. aotspr Says:

  கவிதை சூப்பர்..
  நன்றி,
  பிரியா
  http://www.tamilcomedyworld.com

 1. Unknown Says:

  கவிதை சூப்பர் ...........

 1. Unknown Says:

  கவிதை சூப்பர் ...........

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்