Related Posts with Thumbnails

ருவீட்ஸ் || Tweets #008

பதிவிட்டவர் Bavan Saturday, August 20, 2011 11 பின்னூட்டங்கள்
-01-
காதலிக்கிறவன், காதில ஹெட்செட் மாட்டினவன், தண்ணியடிச்சவன் இந்த மூன்று பேருடனும் அவதானமாகத்தான் இருக்கணும் #அனுபவம்

-02-
இலங்கை நாடே கிறீஸ் டெவில் பீதியால் பற்றி எரிவதை கூட பொருட்படுத்தாது அவுஸ்ரேலியாவை இன்றைய போட்டியில் வென்றதானது இலங்கை அணியின் சுயநலப்போக்கை காட்டுகின்றது. -அவுஸ்ரேலிய ரசிகர்கள் (படித்துப் பிடித்துப் போய் உல்டா பண்ணியது) :P

-03-
சோகமாக இருப்பவர்களை பார்த்து சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ளலாம்,ஆனால் சந்தோஷமாக இருப்பவர்களை பார்த்து சோகமாயிருக்க கற்றுக்கொள்ளமுடியாது

-04-
"நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பார்கள்." சில்_பிடித்தது

-05-
யாராவது எனக்கு கடிச்ச அப்பிள் ஒன்று வாங்கித்த்தாருங்கள், நான் கடிக்காத அப்பிள் வாங்கித்தர்றேன்..:P #டீலிங்கு

-06-
"தவறு செய்தவர்களுக்கே EGO இருக்கும் போது தவறே செய்யாதவர்களுக்கு EGO இருப்பதில் தவறே இல்லை"

-07-
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒரு வேளை நீ மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்காகவும் நீ மாற வேண்டி இருக்கும் #படித்ததில்பிடித்தது

-08-
கோபத்தைக் குறைப்பதற்கு இலகுவான வழி, "எனக்கு கோபம் வராது" என்று அடிக்கடி சொல்லிச் கொள்வதுதான்.

-09-
எலிகளும் காதலிக்குமாம், அதனாலதானோ என்னமோ அதையும் வீடுகளில் எலிமருந்து வைத்துக் கொல்கிறார்கள்..:p

-10-
அட போங்கையா.. தத்துவங்கள் படிக்க/கேட்க வேணும்னா நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைப்படத்துவது கடினம்

 -11-
மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் இருக்கிறது நல்ல விடயம்தானே, SO சில விடயங்கள் வெளிப்படையாக பேசாமலிருப்பதே நல்லது

-12-
நடக்கும் போது straight fowardடாகத்தான் இருக்கணும், இல்லைன்னா accident ஆகிடும் #பிடரியில் கண் இல்லைத்தானே..:P

-13-
புரொஜெக்டரை தொடர்ந்து சிலமணிநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் கண்ணீர் வருவதுண்டு,ஆனால் உடல்சிலிர்த்து அழுதது இன்றுதான்

-14-
உங்கள்மீது பொய்யாக சுமத்தப்படும் குற்றம், 4toshopல் உங்க படத்தை Edit பண்ணி உங்ககிட்டயேகாட்டுவதுபோல,பார்த்து சிரிச்சிட்டு போய்ட்டே இருக்கணும்

-15-
ஞாபகங்கள் முரண்பாடானவை. நீங்கள் மகிழ்வாயிருந்த தருணங்களை நினைக்கும் போது கண்ணீரையும், அழுத நேரங்களை நினைக்கும் போது மகிழ்வையும் தருகின்றன

-16-
பாம்பின் கால் பாம்பறியும். #ங்கொய்யால பாம்புக்கு எங்கடா கால் இருக்கு..:P

நீங்கள் போட்டுத்தாக்கியது

 1. //ருவீட்ஸ்// ஏதோ சுவீட்ஸ் எனச் சொல்வது போல இருக்கு

  //-16- பாம்பின் கால் பாம்பறியும். #ங்கொய்யால பாம்புக்கு எங்கடா கால் இருக்கு..:P//

  அதைத்தான் இன்னொரு பாம்பிடம் வினவி பதிலைக் கண்டறியுமாறு இந்த பழமொழி அறிவுறுத்துவதாக புரிந்து கொள்ள வேண்டும்! #இங்கொய்யால-முதலெழுத்து-மெய்யொற்றாகா ;>)

 1. எல்லாம் கலக்கல் ரகம் நண்பா

 1. Unknown Says:

  //உங்கள்மீது பொய்யாக சுமத்தப்படும் குற்றம், 4toshopல் உங்க படத்தை Edit பண்ணி உங்ககிட்டயேகாட்டுவதுபோல,பார்த்து சிரிச்சிட்டு போய்ட்டே இருக்கணும்//

  இது வித்தியாசமான சிந்தனை..

 1. Unknown Says:

  எல்லா டுவிட்டுகளையும் ரசித்தேன். டிவிட்டரில் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள் சகோ...

 1. Unknown Says:

  ட்விட்டுக்களை பதிவாக்கும் போது, டிவிட்டரில் உங்களை பின் தொடர்வதற்கான இணைப்பையும் பகிரலாமே..

 1. Apple Products Sema Machi !!!

 1. "உங்கள்மீது பொய்யாக சுமத்தப்படும் குற்றம், 4toshopல் உங்க படத்தை Edit பண்ணி உங்ககிட்டயேகாட்டுவதுபோல,பார்த்து சிரிச்சிட்டு போய்ட்டே இருக்கணும்"
  ஹிஹி..நல்லா இருக்கு..:)

 1. உங்களுக்குள்ள ஒரு தத்துவ ஞானி ஒளிஞ்சிட்டு இருக்காரு`னு மட்டும் புரியுது....

  அனைத்தும் அருமை...

 1. Nirosh Says:

  ஆளே இல்ல பெல்லு...!
  அரிசிக்குள்ள கல்லு...!
  ங்கோய்யால இதுதாண்டா லொள்ளு...!
  அனைத்தும் அருமையான லொள்ளு...!
  வாழ்த்துக்கள்...நண்பா...!

 1. Anonymous Says:

  ''...அட போங்கையா.. தத்துவங்கள் படிக்க/கேட்க வேணும்னா நல்லாயிருக்கும் ஆனால் நடைமுறைப்படத்துவது கடினம்...''
  ''...பாம்பின் கால் பாம்பறியும். #ங்கொய்யால பாம்புக்கு எங்கடா கால் இருக்கு..:P
  ..'''
  விழுந்து விழுந்து சிரிப்பு வந்தது...சிறப்பு வாழ்த்துகள் சகோதரா!
  வேதா. இலங்காதிலகம்.

 1. Bavan Says:

  @கா.சேது ஐயா - ஓஹோ.. அந்தப் பழமொழி அப்பிடி அர்த்தமா? :-)

  //#இங்கொய்யால-முதலெழுத்து-மெய்யொற்றாகா ;>)//

  ஆங்.. அவ்வ்வ்வ்வ்வ்

  ***

  @"கற்றது தமிழ்" துஷ்யந்தன் - நன்றி சகா வருகைக்கும் கருத்துக்கும் :-)

  ***

  @பாரத் பாரதி - நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :-)

  ருவிட்டர் பின்தொடர்வதற்கான இணைப்பை தளத்தில் இணைத்து விடுகிறேன்:-)

  ***

  @சத்தியசிலன் - நன்றி தல வருகைக்கும் கருத்துக்கும் :-)

  ***

  @அபிவர்ஷா - நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அக்கா :-)

  ***

  @Mohamed Faaique - நன்றி சகா வருகைக்கும் கருத்துக்கும் :-)

  ***

  @Nirosh - நீங்க TR FAN போல :P
  நன்றி சகா வருகைக்கும் கருத்துக்கும் :-)

  ***

  @kovaikkavi - நன்றி சகா வருகைக்கும் கருத்துக்கும் :-)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்