Related Posts with Thumbnails
நீண்டநாட்களுக்கு பின் ஒரு விடயத்தைசெய்வது பழைய காதலியை எதேச்சையாக சந்திப்பதை போன்றது. நிறையக் கதைக்க வேண்டும் போல இருக்கும் கதைக்க முடியாது, நிறைய எழுதவேண்டும் போல இருக்கு ஆனால் எழுதமுடியாது. 
வழக்கம் போல தூங்காமல் விழிந்திருந்து ஏதாவது பதிவெழுதலாம் என்று யோசித்து எழுத ஆரம்பித்து கடைசியில் அதை அரைகுறையாக விட்டுவிட்டு draftடில் save பண்ணிவிட்டு போய்விட்டுவிடக்கூடாது என்ற ஒரு சபதத்தோடு எழுத ஆரம்பிக்கிறேன். பார்க்கலாம் என்னதான் நடக்கப் போகுதோ!!!

முதலாவதாக உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என் பதிவு என்று ஓரளவு புரியும். அதற்குப்பின்னர் இருக்கும் படங்கள் என்ன சொல்ல வருகிறது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


குறிப்பு 1- சரியான பதில்களைத் தாங்கிய பின்னூட்டங்கள் 24 மணித்தியாலங்களின் பின்னரே வெளியிடப்படும்.


குறிப்பு 2- அந்தப் படங்கள் தாங்கியிருக்கும் வார்த்தைகள் ஆங்கிலமாகவோ தமிழாகவோ இருக்கலாம். கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.


உதாரணம்:
#01
 #02
 #03
 #04
 #05
விடைகள்:






நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. 1 மரப்பூனை

    2 காலடி மண்

  1. 01. Caterpiller
    02. எரியாத சுவடிகள்

    முடியல பாஸ்

    50-50 or Phone a Friend ஒப்சன் தர முடியுமா?

  1. ்்்

  1. Bavan Says:

    எல்லாரும் ரொம்ப கஷ்டப்படுறதால ஒரு கிளூ தாறன்.

    மூன்றாவதைத் தவிர மற்ற எல்லாமே ஆங்கில வார்த்தை.

    ***

    @இராஜராஜேஸ்வரி - இல்லை இரண்டும் தவறு, மீண்டும் முயற்சியங்களேன் =))

    ***

    @யோ அண்ணே - ம்ஹிம் முதலாவது ஓரளவு கிட்ட நெருங்கிட்டீங்க, இப்ப முயற்சி பண்ணுங்க பார்க்கலாம்?

  1. Subankan Says:

    1 - Catalog
    2 - Walkman
    3 - காதலி
    4 - பென்சில்
    5 - பில்கேட்ஸ்

    நாங்கெல்லாம் அப்பவே அந்தமாதிரி, தெரியுமுல்ல :p

  1. Bavan Says:

    @Subankan அண்ணே - Correct வாழ்த்துக்கள் =))

  1. Bavan Says:

    பங்குபற்றிய அனைவருக்கு மனமார்ந்த நன்றி, விடைகளை சரியாகக் கண்டுபிடித்த சுபாங்கன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் =))

    பதிவில் கேள்விகளுக்குரிய விடைகள் அப்டேட் செய்திருக்கிறேன் =))

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (28) poet (34) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) SunRises (1) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) அக்டோபர் (1) அக்தர் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (64) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (26) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்